சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு முதல் உலகெங்கும் வறுமை நீங்கி அமைதியாகவும் ஒற்றுமையாகவும் திகழ ஆண்டவனை பிரார்த்திப்போம். கணிணி இயலில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்றதான தமிழ் வார்த்தைகளை கொடுத்துள்ளேன். இது முழுமையானதல்ல. ஆர்வமுள்ளோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய பதிவுகளை அனுப்பலாம்.

Expert System - எக்ஸ்பர்ட் சிஸ்டம் தேர்ந்தவர் அமைப்பு
File - ஃபைல் கோப்பு
Firmware - ஃபர்ம்வேர் நிலைப்பொருள்
Flow Chart - ஃப்ளோசார்ட் போக்குப்படம்
Function - ஃப்ங்ஷன் செயல்முறை
Function Key - ஃப்ங்ஷன் கீ செயல்முறை விசை
Garbage - கார்பேஜ் குப்பை
Graphics - கிராஃபிக்ஸ் வரைமுறைகள்
Half Duplex - ஹல்ஃப் ட்யூப்லக்ஸ் பாதி இருவழி
Hand Shake - ஹேண்ட் ஷேக் கை குலுக்கு
Hard Copy - ஹார்டு காப்பி நிஜ நகல்
Hardware - ஹார்ட்வேர் வன்பொருள்
Image Processing - இமேஜ் ப்ராஸஸிங் பட அலசல்
Index Register - இண்டெக்ஸ் ரெஜிஸ்டர் சுட்டுப் பதிவேடு
Instruction - இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆணை
Intiger - இன்டிஜர் முழு எண்
Interface - இண்டெர்ஃபேஸ் இடை இணைப்பு
Interrupt - இண்டர்ரப்ட் குறுக்கீடு
Iteration - இட்டரேஷன் திரும்பச் செயல்
Justify - ஜஸ்ட்டிஃபை வரிசைப்படுத்து
Lan - லேன் வளாக வலை
Laser - லேஸர் சீரொளி
Laptop - லேப்டாப் மடி கணிணி
Linear Programming - லீனியர் ப்ரொக்ராமிங் நேர்கோட்டு நிரலமைப்பு
Line Printer - லைன் ப்ரிண்டர் வரி அச்சியந்திரம்
Magnetic Card - மேக்னடிக் கார்ட் காந்த அட்டை
Main Memory - மெய்ன் மெமரி பிரதான நினைவகம்
Mnemonic - நெமோனிக் நினைவுபடுத்தி
Mother Board - மதர் போர்ட் தாய் பலகை
Multi Access - மல்ட்டி அக்ஸஸ் பல் அணுகல்
Multiplexer - மல்ட்டிப்ளெக்ஸர் பல் பயன் தொகை
Natural Language - நேச்சுரல் லாங்வேஜ் இயர்கை மொழி
Network - நெட்வொர்க் வலை இணைப்பு
NLQ (Near Letter Quality) - நியர் லெட்டர் க்வாலிட்டி எழுத்து நேர்த்தி
Non Volatile - நான் வாலடைல் அழியாத
Numeric - ந்யூமெரிக் எண்
Neural Net - நியுரல் நெட் நரம்பு வலை
Noise - நாய்ஸ் ஓசை
Object Code - ஆப்ஜெக்ட் கோடு இலக்கு ஆணை
Operand - ஆப்பெரண்ட் செயப்படு பொருள்
Object Oriented - ஆப்ஜெக்ட் ஓரியண்டட் பொருள் சார்ந்த
Office Automation - ஆஃபிஸ் ஆட்டோமேஷன் அலுவலக தன்னியக்கம்
Operating System - ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயலாக்க ஆணைத்தொகை
OCR (Optical Cheracter Recognition) - ஆப்டிசல் கேரக்டர் ரெகக்னிஷன் எழுத்து அடையாளம்
Optical Disc - ஆப்டிகல் டிஸ்க் ஒளித் தகடு
Optical Fibre - ஆப்டிகல் ஃபைபர் ஒளியிழை
Parallel Processing - பேரல்லல் ப்ராஸஸிங் இணை செயல்பாடு
Pattern Recognition - பேட்டர்ன் ரெகக்னிஷன் வடிவ அடையாளம்
Pixel - பிக்ஸெல் படத்துண்டு

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி நடத்த படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் பயிலும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

கட்டுரைகள் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.

படைப்புகள் தனிப்பட்ட நபர்கள், மதம், அரசியல் ஆகியவற்றை விமர்சிக்கும் படியாக இருக்க கூடாது.

தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்

இந்த கட்டுரைகள் விக்கிபீடியா(Wikipedia)வில் பதிவேற்றம் செய்ய தக்கவையாக 250 முதல் 500 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரை யூனிகோடு(Unicode) ஒருங்கு குறியில் அமைய பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகளை ஆன்லைனி(Online)லேயே சமர்ப்பிக்கலாம்

இந்த சுட்டியை சொடுக்கி tamilint2010.tn.gov.in வின்னப்பித்தல் மற்றும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மறக்காம வோட்டுப் போடுங்க