சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331
கோயமுத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயமுத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஜூன், 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடே வருக

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக கோவையை அழகு படுத்தும் வேலைகள் சிறப்பாக நடந்துள்ளன. அது தொடர்பான புகைப்படங்கள்:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 01

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 02

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 03

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 04

23-06-2010 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

இன்றைய முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4.00 மணியளவில் நடந்த இனியவை நாற்பது என்ற தலைப்பில் நடந்த அலங்கார ஊர்வலமாகும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 05

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 06

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 07

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 08

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 09

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

சிறப்பாக நடந்தேற நாமும் வாழ்த்துவோம்.

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி நடத்த படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் பயிலும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

கட்டுரைகள் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.

படைப்புகள் தனிப்பட்ட நபர்கள், மதம், அரசியல் ஆகியவற்றை விமர்சிக்கும் படியாக இருக்க கூடாது.

தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்

இந்த கட்டுரைகள் விக்கிபீடியா(Wikipedia)வில் பதிவேற்றம் செய்ய தக்கவையாக 250 முதல் 500 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரை யூனிகோடு(Unicode) ஒருங்கு குறியில் அமைய பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகளை ஆன்லைனி(Online)லேயே சமர்ப்பிக்கலாம்

இந்த சுட்டியை சொடுக்கி tamilint2010.tn.gov.in வின்னப்பித்தல் மற்றும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மறக்காம வோட்டுப் போடுங்க