சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

வியாழன், 24 ஜூன், 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடே வருக

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக கோவையை அழகு படுத்தும் வேலைகள் சிறப்பாக நடந்துள்ளன. அது தொடர்பான புகைப்படங்கள்:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 01

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 02

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 03

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 04

23-06-2010 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

இன்றைய முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4.00 மணியளவில் நடந்த இனியவை நாற்பது என்ற தலைப்பில் நடந்த அலங்கார ஊர்வலமாகும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 05

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 06

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 07

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 08

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 09

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

சிறப்பாக நடந்தேற நாமும் வாழ்த்துவோம்.

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 15 ஜூன், 2010

பாதுகாப்பு திருக்குரள்

நான் சமீபத்தில் சென்றிருந்த ஒரு பெரிய இஞ்ஜினியரிங் தொழிற்சாலையில் கீழ்கண்ட திருக் குரள்களை கண்டேன். அனைத்தும் பாதுகாப்பு குறித்தவை. நன்றாக இருந்த்தால் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

1. தனக் கேதும் ஆபத்து நேராதென் றெண்ணும்
    மனநிலை மாற்றல் அறிவு.

2. எச்செயல் செயினும் செய்யற்க அச்செயல்
    ஆபத்துண் டாக்கு மெனின்

3.  எண்ணும் எழுத்தும் கல்வியின் அரிச்சுவடி
     உழைப்பும் பாதுகாப்பும் தொழிலின் அரிச்சுவடி

4.  தன்னைத்தான் காக்கும் மனப்பான்மை இல்லாதான்
     தன்னையே நாடும் விபத்து.

5.  எதுகையும் மோனையும் கவிதைக்கு அழகு
     எச்சரிக்கையும் பாதுகாப்பும் தொழிலுக்கழகு.

6.  பாதுகாப்பே நோக்கமாய் பணிசெயின் ஆபத்தால்
     யாண்டும் இடும்பை இல.

மறக்காம வோட்டுப் போடுங்க