சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

வியாழன், 14 ஜூன், 2012

பேசப் பேச சார்ஜ் ஆகும் செல்போன்கள்

இப்போதைய செல்போன்களில் எம்பி 3, வீடியோ, இன்டர்நெட், இரண்டு சிம் கார்டுகள், வீடியோ கான்ஃபரஸிங் என பல்வேறு நவீன வசதிகளை பயன் படுத்துவதால் சார்ஜ் விரைவில் இறங்கி விடுகிறது. இதற்கு கொரியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். அதுதான் பேசப் பேச சார்ஜ் ஆகும் வசதியாகும்.

மறக்காம வோட்டுப் போடுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக