சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கண்டனம்

தன்னுடைய charuonline.com என்ற தளத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்… என்ற தலைப்பில் கீழே கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சாருலதா நிவேதிதா.

பாலாவுக்கு,

தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் வெளியில் தெரிய வைக்கவே அந்த லிங்கைக் கொடுத்தேன்.

சாரு

இதை சொல்றதுக்கு இவர் யாருன்னுதான் புரியல. நித்தியானந்தா விவகாரத்துல விஜய் டீவியிலெ மன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் என்னை வலுக்கட்டாயமா மன்னிப்பு கேட்க வெச்சுட்டாங்கன்னு தன்னோட ப்ளாக்ல வீராவேசமா பதிவு போட்ட மாவீரர்தானே இவர். ஒருத்தர் எழுத்தாளனா இல்லையான்னு தீர்மானம் பன்ன வேண்டியவங்க வாசகர்கள்தான்.
நல்லாயிருந்தா ஆதரவு கொடுக்கப் போறாங்க, இல்லைன்னா குப்பையிலே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க.

ஒரு படத்துலே காமெடியன் ஹீரோகிட்டே சொல்வாரு, நேத்து வந்த சின்ன பசங்க எல்லாம் பன்ச் டயலாக் சொல்றாங்க, அதனாலே இந்த தடவை நான் சொல்றேன்னு சொல்வாரு.

நிஜமாவே சின்ன பையனை பசங்க படத்துல பன்ச் டயலாக் சொல்ல வெச்சாங்க. அது நல்லா இல்லாம போயிருச்சா.

ஒரு ஹீரோவை பன்ச் டயலாக் சொல்ல வைக்கிறது இயக்குனரோட விருப்பம், அதை ஏத்துக்கிறது ரசிகர்களோட விருப்பம். அதே மாதிரி எழுத்தாளனை ஏத்துக்கிறது, ஏத்துக்காதது வாசகர்கள் விருப்பம். நடவுல இவங்க யாரு இதுக்கெல்லாம் நாட்டாமை.

மறக்காம வோட்டுப் போடுங்க


5 கருத்துகள்:

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா! இதே கேள்விதான் உங்களுக்கும். அவர் கருத்தை அவர் சொல்றாரு. நீங்க உங்க கருத்தை சொல்றீங்க. அது என்னப்பா, இப்படித்தான் சொல்லனும், அப்படித்தான் கொல்லனும் என விதி எல்லாம் வைச்சி இருக்கீங்க.

raja சொன்னது…

அந்த ஆள் பெணத்துற விஷயத்துக்கெல்லாம் நீங்க..பெருசா எதுவும் கோபப்படவேணாம்... அவர் கோமாளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது..உ.ம்.இளையராஜா பற்றி அவரது பிதற்றல்கள்..

ரமி சொன்னது…

//
ஒருத்தர் எழுத்தாளனா இல்லையான்னு தீர்மானம் பன்ன வேண்டியவங்க வாசகர்கள்தான்.
//
Height of the stupidity.

பெயரில்லா சொன்னது…

சாரு ஒரு இன்டர்நெட் பிச்சைகாரன். ஒரு நாள் பப்ள வோட்க ரூ1000 க்கு அடிச்சேன்னு சொல்வாரு. மறுநாள் நாய்க்கு சோறு வாங்க காசில்லைன்னு ரீல் விடுவான். 40 வருட எழுதலன்னு சொல்றவரு பச்சை பச்சையா எழுதறான். இன்னும் பக்குவ படவில்லைன்னு தான் நினைக்கிறேன்.

Muszhaaraff Muthunabeen சொன்னது…

visit my blog about saru

http://maarall.blogspot.com/2010/06/blog-post.html

கருத்துரையிடுக