சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

உங்கள் கண்களை ஏமாற்றும் மாயப் புகைப்படங்கள்

தண்ணீர் செல்லும் பாதையை கவனியுங்கள்

கருப்புப் புள்ளிகளை எண்ணிச் சொல்லுங்கள்

படத்தில் கிடைமட்ட கோடுகள் நேராக உள்ளதா? சாய்வாக உள்ளதா?
எல்லாமே நேர்க்கோடுகள்தான். ஒவ்வொரு பட்டையாக தனித்தனியாக பார்க்கவும்.


வட்டத்தின் நடுவே வரையப்பட்டுள்ள சதுரம் நேராக உள்ளதா? வளைந்துள்ளதா?
படத்தில் உள்ளது நேர்க்கோட்டு சதுரம்தான். நம்ப முடியவில்லையென்றால் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் கோனத்திலேயே பார்க்கவும்.


முடிவில்லாமல் ஏறியிறங்கும் மாடிப்படிகள்

மறக்காம வோட்டுப் போடுங்க


3 கருத்துகள்:

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

மற்ற படங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்..முதல் படம் மிகவும் அருமை...ஆச்சரியமாக இருக்கிறது பார்க்க பார்க்க....

சிறுவாணிக் கரையினிலே... சொன்னது…

//மற்ற படங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்..முதல் படம் மிகவும் அருமை...ஆச்சரியமாக இருக்கிறது பார்க்க பார்க்க.... //
நன்றி ரமேஷ் அவர்களே

renshikalai சொன்னது…

intha dakalty velaiellam engey pudichenga?
renshi kalai@gmail.com

கருத்துரையிடுக